இரயில்வே கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இரயில் கட்டண உயர்வு 14.2 % மற்றும் சரக்கு இரயில் கட்டணம் 6.5% அதிகரிப்பு. சாதாரண மக்களை பாதிக்கின்ற வகையில் அமையும் எனவே இரயில்வே கட்டணம் ரூ. 40 முதல் 50 வரை உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கச் செய்வதோடு நாட்டின் பண வீக்கம் ஏற்படுத்தும். இரயில்வே கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் காய்கறி மற்றும் பழங்கள் விலை கடுமையாக உயரும். இந்த கட்டண உயர்வு நாட்டை பொருளாதார சீர்கேட்டுக்கு கொண்டு செல்ல வழிவகை செய்வதோடு மத்திய அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க செய்யும். தற்போது மின்சார இரயில் கட்டணமும் சீசன் கட்டணமும் இரு மடங்கு உயர்த்தி இருப்பது ஏழை எளிய மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமையை உடனே திரும்ப பெற வேண்டும். இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பே இது போன்ற கட்டண உயர்வு மக்களை அதிருப்தியில் ஆழ்த்திவிடும். மக்கள் பயனடையும் வகையில் கட்டண உயர்வு இல்லாமலும் நிதிச்சுமை இல்லாமலும் மக்கள் பயன்பெறும் வகையில் இரயில்வே கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.