Friday, June 20, 2014

அனைத்து துறைகளிலும் சமூக வலைதளங்களிலும் இந்தியை கட்டாயம் திணிக்கப்படுவதை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது

அனைத்து துறைகளிலும் சமூக வலைதளங்களிலும் இந்தியை கட்டாயம் திணிக்கப்படுவதை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

அனைத்து மாநிலங்களிலுமுள்ள மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக மாற்ற உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். உலக மொழிகளின் தாய் மொழியான தமிழுக்கு சிறப்பு செய்கின்ற வகையில் தமிழ் மொழியை மத்திய அரசுப்பணிகளில் செம்மொழியான தமிழை முதன்மைப்படுத்த வேண்டும் என  பெரியார் அண்ணா திராவிட கழகம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேலும் இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதால் பல்வேறு இன மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்துவதாக உள்ளது. இதனை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment