கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது என்பதனை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதனை பெரியார் அண்ணா திராவிட கழகம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
கடந்த 1974ம் ஆண்டு இந்திய அரசுடன் இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் என்பது தமிழர்களின் உணர்வுகளையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. மேலும் கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசருக்கு சொந்தமானது என்பதற்கான பல ஆவணங்கள் உள்ளபோதிலும் இதனை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் இந்த ஆவணங்களையும் அடிப்படை ஆதாரங்களையும் அரசியல் சாசன நெறிமுறைகளையும் பரிசீலனை செய்து கச்சத் தீவு இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கு உரிமையானது என வரலாற்று தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவேண்டும் எனவும் இந்த பெரும் பின்னடைவு ஏற்படுத்தக்கொடிய மத்திய அரசின் முடிவிற்கு கடும் கண்டனத்திற்குரியது என பெரியார் அண்ணா திராவிட கழகம் கேட்டுக்கொள்கிறது.
(குறிப்பு : 1976ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு காங்கிரஸ் அரசு தாரைவார்த்ததை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது)

No comments:
Post a Comment