தமிழகத்தில் பால்விலை உயர்வு, சர்க்கரை விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுகளால் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. ஆகையால் இவ்விலை உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெறவேண்டுமென பெரியார் அண்ணா திராவிட கழகம் சார்பில் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 5 பேரின் தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்குமாறும் நிரபராதி தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் பெரியார் அண்ணா திராவிட கழகம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
Friday, November 7, 2014
Saturday, August 2, 2014
இலங்கை இராணுவ பாதுகாப்பு அமைச்சக இணைய தளத்தில் மாண்புமிகு தமிழக முதலமைசர் ஜெயலலிதா அவர்களை இழிவாக சித்தரித்து அவதூறு செய்தியை வெளியிட்ட இலங்கை சிங்கள இனவாத அரசினையும் (இராஜபட்சேவையும்) இலங்கை இராணுவத்தையும் பெரியார் அண்ணா திராவிட கழகம் சார்பாக வன்மையான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கை சிங்கள இராணுவ பாதுகாப்பு இணைய தளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் ஆட்சேபகரமான கருத்தும் படமும் வெளியிட்டு முதலமைச்சர் அவர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் மரியாதை குறைவாக சித்தரித்து எழுதப்பட்ட வாசகம் தமிழக மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. ஜனநாயக முறையில் மதிப்புமிக்க தலைவரை அவமானப் படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட சிங்கள இனவெறி அரசு கடும் கண்டனத்துக்குறியது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரதுக்காக போராடக்கூடிய தலைவரை இழிவாக பேசி சித்தரிப்பதை சிங்கள இனவாத அரசும் ராஜபட்சேவும் நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு இலங்கை உடனான தூதரக நட்புறவை துண்டித்துக்கொள்ளவேண்டும். மேலும் இலங்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியார் அண்ணா திராவிட கழகம் கேட்டுக்கொள்கிறது.

Friday, July 4, 2014
கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது என்பதனை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதனை பெரியார் அண்ணா திராவிட கழகம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது என்பதனை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதனை பெரியார் அண்ணா திராவிட கழகம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
கடந்த 1974ம் ஆண்டு இந்திய அரசுடன் இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் என்பது தமிழர்களின் உணர்வுகளையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. மேலும் கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசருக்கு சொந்தமானது என்பதற்கான பல ஆவணங்கள் உள்ளபோதிலும் இதனை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் இந்த ஆவணங்களையும் அடிப்படை ஆதாரங்களையும் அரசியல் சாசன நெறிமுறைகளையும் பரிசீலனை செய்து கச்சத் தீவு இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கு உரிமையானது என வரலாற்று தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவேண்டும் எனவும் இந்த பெரும் பின்னடைவு ஏற்படுத்தக்கொடிய மத்திய அரசின் முடிவிற்கு கடும் கண்டனத்திற்குரியது என பெரியார் அண்ணா திராவிட கழகம் கேட்டுக்கொள்கிறது.
(குறிப்பு : 1976ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு காங்கிரஸ் அரசு தாரைவார்த்ததை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது)

Saturday, June 21, 2014
இரயில்வே கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இரயில்வே கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இரயில் கட்டண உயர்வு 14.2 % மற்றும் சரக்கு இரயில் கட்டணம் 6.5% அதிகரிப்பு. சாதாரண மக்களை பாதிக்கின்ற வகையில் அமையும் எனவே இரயில்வே கட்டணம் ரூ. 40 முதல் 50 வரை உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கச் செய்வதோடு நாட்டின் பண வீக்கம் ஏற்படுத்தும். இரயில்வே கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் காய்கறி மற்றும் பழங்கள் விலை கடுமையாக உயரும். இந்த கட்டண உயர்வு நாட்டை பொருளாதார சீர்கேட்டுக்கு கொண்டு செல்ல வழிவகை செய்வதோடு மத்திய அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க செய்யும். தற்போது மின்சார இரயில் கட்டணமும் சீசன் கட்டணமும் இரு மடங்கு உயர்த்தி இருப்பது ஏழை எளிய மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமையை உடனே திரும்ப பெற வேண்டும். இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பே இது போன்ற கட்டண உயர்வு மக்களை அதிருப்தியில் ஆழ்த்திவிடும். மக்கள் பயனடையும் வகையில் கட்டண உயர்வு இல்லாமலும் நிதிச்சுமை இல்லாமலும் மக்கள் பயன்பெறும் வகையில் இரயில்வே கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Friday, June 20, 2014
அனைத்து துறைகளிலும் சமூக வலைதளங்களிலும் இந்தியை கட்டாயம் திணிக்கப்படுவதை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது
அனைத்து துறைகளிலும் சமூக வலைதளங்களிலும் இந்தியை கட்டாயம் திணிக்கப்படுவதை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
அனைத்து மாநிலங்களிலுமுள்ள மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக மாற்ற உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். உலக மொழிகளின் தாய் மொழியான தமிழுக்கு சிறப்பு செய்கின்ற வகையில் தமிழ் மொழியை மத்திய அரசுப்பணிகளில் செம்மொழியான தமிழை முதன்மைப்படுத்த வேண்டும் என பெரியார் அண்ணா திராவிட கழகம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேலும் இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதால் பல்வேறு இன மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்துவதாக உள்ளது. இதனை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கையில் சிறுபான்மை இனத்தவர் மீது புத்த மத இன வெறியர் தாக்குதல் பலர் படுகாயம். நான்கு பேர் படுகொலை. இதனை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது
இலங்கையில் சிறுபான்மை இனத்தவர் மீது புத்த மத இன வெறியர் தாக்குதல் பலர் படுகாயம். நான்கு பேர் படுகொலை.
இதனை பெரியார் அண்ணா திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் மீது தொடர் இன ஒழிப்பு படுகொலையை நிகழ்த்திய சிங்கள புத்த மத இனவெறிக் கும்பல் தற்போது தனது கொடூர குணத்தை சிறுபான்மை மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவ்வப்போது நடைபெறும் இச்சம்பவங்கள் இலங்கையை ரத்த களமாக (யுத்த களம்) மாற்றி மனித இனத்தை அழிக்கக்கூடிய கொடூர சம்பவங்களை ராஜபக்சே அரசும் புத்த மத இனவெறிக் கும்பலும் இணைந்து அரங்கேற்றிவருகிறது. இதனால் மத்திய அரசே, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழர்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் உரிய நியாயம் கிடைக்க ஐ.நா.சபை மூலம் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெரியார் அண்ணா திராவிட கழகம் கேட்டுக்கொள்கிறது.

Tuesday, June 10, 2014
Monday, June 9, 2014
Saturday, June 7, 2014
Periyar anna dravida kazhagam - News for tamil nadu fisher men caught by Srilangan government
08.06.2014 அன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் கைது.
8 விசைபடகுகள் பறிமுதல்.
தொடரும் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது சம்பவம்.
பெரியார் அண்ணா திராவிட கழகம் கண்டனம்
இலங்கை இராணுவத்தின் அத்துமீறல். தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து மீனவர்களின் வலைகளை அறுத்து அட்டூழியம் செய்து வரும் ராஜபக்சே உத்தரவின் பெயரில் இலங்கை கடற்படை இராணுவம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது அவர்களை தாக்குவது போன்ற வன்முறையில் ஈடுபடுவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். இதனை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களை காப்பாற்ற வழிவகை செய்யவேண்டும். தமிழக இராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டது மட்டுமில்லாமல் அவர்களின் எட்டு விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதை இலங்கை இராணுவம் கைவிட வேண்டும். மத்திய அரசு உடனடியாக இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சேவை அழைத்து தமிழக இலங்கை மீனவர் பிரச்சினைகளை பேச்சுவார்த்த மூலம் தீர்வுகாணவேண்டும்.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென பெரியார் அண்ணா திராவிட கழகம் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
Monday, May 5, 2014
Tuesday, April 1, 2014
Saturday, February 15, 2014
Tuesday, January 21, 2014
Friday, January 17, 2014
Thursday, January 16, 2014
பெரியார் அண்ணா திராவிட கழகத்தின் பகுத்தறிவு கொள்கைகள்
பெரியார் அண்ணா திராவிட கழகத்தின் பகுத்தறிவு கொள்கைகள்
1. [hjp> kj> nkhop> Ngjkpd;wp
midj;J jug;G kf;fisAk; top elj;jpnry;yg; ghLgLNthk;!
2.
tYikia
xopf;fg; NghuhLNthk;!!
3.
Ntiyapy;yh
jpz;lhl;lj;ij xopf;fg; NghuhLNthk;!
4.
jkpof
kf;fSf;F jukhd FbePh;fpilf;ffTk>; epyj;jb ePh;ngUfTk; NghuhLNthk; !
5.
r%f
eyid ghJfhj;J> r%jha eyDf;fhf NghuhLNthk;!
6.
midj;J
r%jha kf;fSf;Fk; rk cupik toq;f NghuhLNthk;!
7.
rpwhu;
gzpaikg;gij jLj;jy;> mtu;fSf;F jukhd fy;tpfpilf;fg;ghLgLNthk;!
8.
midj;J
jug;G kf;fSf;Fk; jukhd fy;tp kUj;Jt trjp toq;f NghuhLNthk;!
9.
kpd;rhuk;
jilapd;wp fpilj;jpl NghuhLNthk;!
10. ngz;fs; eyDf;fhf NghuhLNthk;
mtu;fSf;F rkcupik toq;f typAWNthk;!
11. mbj;jsj;J kf;fspd; fy;tp
nghUshjhu tsu;r;rp Nkk;gLj;j NghuhLNthk;!
12. rpWghd;ik kf;fs;
eyd;fSf;fhfg;NghuhLNthk;!
13. rkr;rPu;fy;tp
rl;lkhf;fg;NghuhLNthk;!
14. jPz;lhik td;nfhLik ePq;fg;NghuhLNthk;!
15. ,e;jpa ,iwahz;ikf;F Fe;jfk;
tpistpf;fhky; fofj;ij top elj;jpr; nry;yg;ghLgLNthk;!
16. jPtputhjj;ij Ntu;mUf;f
typAWj;JNthk;!
17. ,e;jpa rl;lj;jpl;lq;fSf;F
kjpg;gspj;J mjw;Fz;ghd tpopg;Gzu;T Vw;g;gLj;j NghLNthk; typAWj;JNthk;!
18. ,e;jpa flNyhuhg;gFjp kPdt kf;fs; eyid fhf;fTk; mtu;fisg ;ghJfhf;fTk; NghuhLNthk;!
19. fl;rj;jPit kPl;fg;NghuhLNthk;!
20. flYf;fg;ghy; thKk; jkpou; eyid
fhf;fg;NghuhLNthk;!
21. njhopyhsu;fs; eyd;fis ghJfhj;jy;
kw;Wk; mtu;fspd; cupikfisg;ngw;Wj;ju
NghuhLNthk;!
22. mikg;Gr;rhuh njhopyhsu;fspd; eyid
ghJfhf;fTk; mtu;fs; tho;f;if juk; Nkk;glTk; NghuhLNthk!;
23. kdpj cupik kPwy;fSf;F
vjpuhfg;NghuhLNthk!;
24. jkpofj;jpy; g+uz kJ tpyf;F
mky;gLj;j typAWj;JNthk;!
25. tptrha jug;G kf;fs; eyDf;fhf
NghuhLNthk;!
26. tptrhajj;jpw;F Njitahd
%yg;nghUl;fs; ,ytrkhf fpilj;jpl typAWj;JNthk;!
27. tptrhaj;jpw;Fz;lhd ePu; Mjhuk;
ngUfplg; NghuhLNthk;!
28. Ntshz;ik tpopg;Gzu;r;rp
Vw;g;gLj;jTk; tpisepyq;fs; tpw;gidahf;fg;gLtij vjph;j;Jk; NghuhLNthk;!
29. ,isQu; eyd; kw;Wk; ,sk; ngz;fs;
eyd;fSf;fhfTk; NghuhLNthk;!
30. mfpy ,e;jpa Mrpupau;fs;
eyd;fSf;fhf ghLgLNthk; fy;tp Jiwapy; tpopg;Gzu;r;rp Vw;;g;gLj;j typAWj;JNthk;!
31. td;Kisf; fyhr;rhuj;ij NtuhUf;f
typAWj;JNthk;!
32. ntsp ehl;L tho; ,e;jpau; eyid
ghJfhf;f NghuhLNthk;!
33. me;epa rf;jpfsplkpUe;J ,e;jpa
Njrj;ijghJfhj;jpl typAWj;JNthk;!
34. Njrpa ejp ePu;j;jpl;lk; nfhz;L tu
typAWj;JNthk;!
35. NrJ r%j;jpuj;jpl;lk; tpiue;J
nray;gLj;jpl typAWj;JNthk;!
36. tpisahl;Lj; Jiwapy; jkpofk;
Kjyplk; ngw typAWj;JNthk;!
37. rpWghd;ik kf;fSf;F midj;J
JiwfspYk; ,l xJf;fpl NghuhLNthk;!
38. khw;Wj;jpwdhspfSf;nfd jdpj;Jiw
mikj;jpl typAWj;JNthk;!
39. jpUeq;iffSf;F jdp ,l xJf;fPL
toq;fpl typAWj;JNthk;.
40. J}j;Jf;Fb ];nlu;iyl; Miyia %lf;
NfhhpNghuhLNthk;!
41. njd;id> gid>
njhopyhsu;fspd; tho;thjhuk; rpwf;f mtu;fSf;nfd jdpthupak; mikf;f ghLgLNthk;! njd;id tptrhapfSf;fF thupaj;jpy;
Kf;fpa gpujpepjpj;Jtk; toq;f Ntz;Lnkd;W typAWj;JNthk;!
42. nrk;nkhopahd jkpio> kj;jpa
Ml;rpnkhopahfTk; midj;J NjrpankhopfisAk;> kj;jpa Ml;rpnkhopahf;f Ntz;Lk;
vd;Wk; typAWj;JNthk;!
43. midj;J ePjpkd;wq;fspYk; jkpo;
nkhopia ePjpkd;w nkhopahf mwptpf;fNtz;Lk; vdTk; mjw;Fupa rl;leltbf;if vLf;f
Ntz;Lk;> vdTk; kj;jpa muir typAWj;JNthk;!
44. ghuhskd;wj;jpy; jpUf;Fwis Njrpa
E}yf mwptpf;f typAWj;JNthk!;
45. jukhd rhiy trjpfs;> kw;Wk;
Nghf;Ftuj;J trjpfs; Nkk;gLj;jpl NghuhLNthk;!
46. Vio eLj;ju kf;fSf;F jukhd FbapUg;G
trjpNkk;gl typAWj;jpg;NghuhLNthk;!
47. coYf;F vjpuhfTk; rl;lj;jpw;F Guk;ghf ntspehl;by; gJf;fp itj;jpUf;Fk;
fUg;Ggzj;ij jpUk;g nfhz;L tuTk; typAWj;jpg; NghuhLNthk;!
48. rNfhjuj;Jtj;ij Kd;dpUj;jp mz;il
khepyq;fspypUe;J jkpofj;jpw;F Njitahd FbePu; RKfkhd Kiwapy; fpilj;jplg;
NghuhLNthk;!
49. midj;J rKjha kf;fSf;Fk; ,ytr
kUj;Jt fy;tp> nghwpapay; fy;tp> cau;njhopy; E}l;gfy;tp ,ytrkhf toq;fpl
Nfhup njhlu;e;J NghuhLNthk;!
50. kj;jpa> khepy> muRfshy;
kf;fspd; kPJ jpzpf;fg;gLk; fLk; epjpr;Rik> tpiythrp cau;T> Mfpaitia vjpu;j;Jk;
NghuhLNthk;!
51. rl;lk; - xKq;if ghJfhj;jpl> Gjpa rl;ljpUj;j kNrhjh
tu njhlue;J NghuhLNthk;!
Wednesday, January 15, 2014
Saturday, January 11, 2014
Subscribe to:
Posts (Atom)